Tuesday 27 March 2018

ஷேர் மார்க்கெட் என்றால்.....


ஷேர் மார்க்கெட் என்றால்.....





நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட, அது புரிந்து கொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச்சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் 
தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்! 

எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றதுதான் பங்குச்சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச்சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள்.

காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்தரிக்காய் போடுங்க என்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க என்று வாங்கலாம். பங்குச்சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment