Tuesday 27 February 2018

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?

இன்றைய தேதியில் முதலீட்டுக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே நம்முடைய முதலீட்டைப் பெருக்குவதற்கும், முதலீட்டைப் பாதுகாப்பதற்கும், நிரந்தர வருமானத்தை ஈட்டுவதற்கும் பேருதவியாக இருக்கிறது.

“எந்த ஒரு செயலுக்கும் குறிக்கோள் மிக அவசியம். அதைப்போல முதலீடு செய்யும்போதும் நமது குறிக்கோளைப் பிரதானப்படுத்தி அந்தக் குறிக்கோளுக்கு உதவியாக இருக்கும் முதலீட்டுக்கான ஃபண்ட்களைத் தேர்வுசெய்ய வேண்டும். நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு எந்த மாதிரியான வழியைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிந்துகொள்வது அவசியம்.

-vikatan

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Monday 26 February 2018

நம் எதிர்பாப்புகள் என்ன ?

நம் எதிர்பாப்புகள் என்ன ?

ஒருவர், தன்னுடைய பணத்தை எதில் முதலீடு செய்தாலும் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

1. முதலுக்கு மோசமில்லையா? அதாவது (Safety First).
2. போட்ட முதலுக்கு எவ்வளவு வருமானம் வரும்? (Returns).
3. ஒர் அவசரத்துக்கு வேண்டும்மென்றால், போட்ட முதலைத் திரும்ப எடுக்க முடியுமா? அதாவது (Liquidity) எப்படி?

நன்றி அள்ள அள்ளப்பணம்

சோம. வள்ளியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Mutual Fund Advisor

Saturday 24 February 2018

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவு?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யுங்கள்.

ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், குறுகிய காலங்களில் ஏற்ற இறக்கம் இருப்பது சகஜம். ஆகவே, சில மாதங் களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள்.

அதேபோல, ஓரிரு வருடங் களுக்குள் தேவைப்படும் பணத்தைப் பிற கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டுக் கால அளவை குறிப்பாகக் கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.

எக்ஸ்பென்சிங் விகிதம் குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டும் ஒரு ஃபண்டை தேர்வு செய்யக் கூடாது. இந்தச் செலவு விகிதம் சிறிது கூடுதலாக இருந்தாலும் தொடர்ந்து நல்ல வருமானம் தருகிறது என்றால் அந்த ஃபண்டை முதலீட்டுக்கு தேர்வு செய்யலாம். செலவு என்பது வருமானத்தில் ஈடுகட்டப்படுவதோடு, கூடுதல் வருமானமும் கிடைக்கும்."

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Friday 23 February 2018

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவு?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யுங்கள்.

ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், குறுகிய காலங்களில் ஏற்ற இறக்கம் இருப்பது சகஜம். ஆகவே, சில மாதங் களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள்.

அதேபோல, ஓரிரு வருடங் களுக்குள் தேவைப்படும் பணத்தைப் பிற கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டுக் கால அளவை குறிப்பாகக் கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Thursday 22 February 2018

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவு?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவு?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யுங்கள்.

ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், குறுகிய காலங்களில் ஏற்ற இறக்கம் இருப்பது சகஜம். ஆகவே, சில மாதங் களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள். 

அதேபோல, ஓரிரு வருடங் களுக்குள் தேவைப்படும் பணத்தைப் பிற கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Wednesday 21 February 2018

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவு?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவு?

எல்லாத்துக்குமே ‘முடிவு’னு ஒண்ணு வேணுமில்லையா..? 

மியூச்சுவல் ஃபண்டை பொறுத்தவரைக்கும் பணத்தை எவ்வளவு காலத்துக்கு விட்டு வைக்கலாம் அப்படிங்கிற முடிவும், ‘எனக்கு இத்தனை சதவிகிதம் (உதாரணத்துக்கு 15 சதவிகிதம் அல்லது 20%) லாபம் கிடைச்சா போதும்’ங்கிற இலக்கும் ரொம்ப முக்கியமானது. 

பஸ்ல போறோம்... அது பாட்டுக்குப் போய்க்கிட்டுதான் இருக்கும். 

நாம, நம்மோட நிறுத்தம் வந்ததும் இறங்கிடுறோம் இல்லையா..? 

அதேதான். நாம போட்ட பணம், நாம நினைச்ச அளவுக்குப் பெருகிடுச்சுனா ‘டாடா பை... பை...’ சொல்லிட்டு வெளியேறிட வேண்டியதுதான். இல்லை என்றால், பங்குச் சார்ந்த திட்டங்களில் சந்தை இறங்கிவிட்டால் கூடிய வருமானம் குறைந்துவிடும். 

-vikatan

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Tuesday 20 February 2018

Buffett's Tips for Individual Investors

Buffett's Tips for Individual Investors

1. "Look at stocks as parts of businesses. Ask yourself, 'How would I feel if the Stock Exchange was Closing tomorrow for the next three years?' If I am happy owning the stock under that circumstance, I am happy with business. That frame of mind is important to investing."

2. "The market is there to serve you and not to instruct you. It is not telling you whether you are right or wrong. The business results will determine that. I stole that one from[famed value investor] Ben Graham".

3. "You can't precisely know what a stock is worth, so leave yourself a margin of safety. Only go into things where you could be wrong to some extent and come out OK".

4. "Borrowed money is the most common way that smart guys go broke".

5. "The stock doesn't know you own it. You have feelings about it, but has no feeling about you. The stock doesn't know what you paid. People shouldn't get emotionally involved with their stocks."

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Mutual Fund Advisor

Mutual Fund Advisor

Investing in yourself is the best thing you can do. Anything that improves your own talents;
nobody can tax it or take it away from you.

They can run up huge deficits and the dollar can become worth far less. you can have all kinds of things happen.

But if you've got talent yourself, and you've maximized your talent, you've got a tremendous asset that can return ten- fold" 

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Sunday 18 February 2018

லாபகரமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!

2017 முடிவில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் ரூ.21.38 லட்சம் கோடி. இது ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

நம் நாட்டில் மொத்தம் 44 ஃபண்ட் நிறுவனங்கள் 2000-க்கும் அதிகமான ஃபண்ட் திட்டங்களை நடத்துகின்றன. இவற்றுள் எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும், அதற்கு என்னென்னவிஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா?

1. திட்டத்தின் வளர்ச்சி வரலாறு 

ஒரு ஃபண்ட், கடந்த காலங்களில் எவ்வளவு வருமானம் ஈட்டியிருக்கிறது என்கிற தகவல் முக்கியம்தான்; ஆனால், அது மட்டுமே போதுமா என்றால் நிச்சயம் இல்லை. ஒரு காரின் ரியர் வியூ மிரர், காரை பின்னோக்கிக் கொண்டு செல்ல முக்கியம். ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு கார் ஓட்ட முடியுமா? அதுபோலத்தான் வருமானம் குறித்துப் பார்க்கையில், குறுகிய கால வருமானத்தில் அதிக கவனம் செலுத்தாமல், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் எவ்வளவு வருமானம் என்று பார்க்க வேண்டும்.

2. தொடர்ச்சியான வருமானம் 

இதுவும் ஃபண்டின் வருமானம் குறித்ததுதான். கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஃபண்ட் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்று பாருங்கள். உதாரணமாக, கணேஷ் முதலீடு செய்த ஃபண்ட் ஆண்டுக்கு 10% தொடர்ச்சியாக வளர்ந்து, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவர் முதலீடு செய்த ரூ.1 லட்சம் ரூ.2,59,374-ஆக உயர்கிறது. ஆனால், கணேஷின் நண்பர் சுந்தர் முதலீடு செய்த ஃபண்டோ ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதத்தில் லாபமும், நஷ்டமும் தந்து, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம் ரூ2,21, 922-ஆக இருக்கும். இதிலிருந்து தொடர்ச்சியான, நிலையான வருமானம் எவ்வளவு முக்கியம் என்று புரிந்துகொள்ளுங்கள். 

3. சந்தை விழும்போது ஃபண்டின் செயல்பாடு 

மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குகளில் முதலீடு செய்வதால், பங்குச் சந்தையின் போக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் பிரதிபலிக்கும். பங்குச் சந்தை 10% ஏறும் காலத்தில், நல்ல ஃபண்ட் பத்துக்கும் மேற்பட்ட சதவிகித வளர்ச்சியைக் காணும். அதைவிட முக்கியம், பங்குச் சந்தை 20% வீழ்ச்சியடையும்போது அதைவிடக் குறைவாக நஷ்டம் அடைவதே ஒரு நல்ல ஃபண்டின் அடையாளம். 

2008-ம் ஆண்டு, பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி யடைந்தது. அப்போது சந்தை வீழ்ச்சியைவிடக் குறைவான அளவு நஷ்டத்தைத் தந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பாப்புலராக இருந்தன. 

சந்தை வீழ்ச்சி குறித்து பேசும்போது கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம், ஓர் ஆண்டில் 50% நஷ்டத்தைச் சந்திக்கும் ஒரு ஃபண்ட் அடுத்த ஆண்டு 100% லாபம் பார்த்தால் தான் அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும். அதாவது, ஒரு ஃபண்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் 50% நஷ்ட மடைந்து 50,000 ரூபாயாகக் குறைந்தால், அடுத்த ஆண்டு 100% லாபம் ஈட்டினால்தான் ரூ.1 லட்சத்தை எட்ட முடியும். 

4. முதலீட்டு ஸ்டைல்

முதலீடு செய்வதற்குமுன் முதலீட்டாளர் தன் வயதுக்கேற்ற ‘அஸெட் அலோகேஷனை’ முடிவு செய்ய வேண்டும். லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால் கேப், கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்யப் போகிறோம் என்று உறுதியாக முடிவு செய்துவிட வேண்டும். 
உதாரணத்துக்கு, பங்குச் சந்தையில் செய்ய வேண்டிய முதலீடு செய்தபின் மீதமிருக்கும் முதலீட்டுக்கு மற்ற சொத்துகளில் முதலீடு செய்ய பரிசீலிக்க வேண்டும்.

5. ஃபண்டின் வயது

பொதுவாக, புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்வதைவிட நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருக்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. பத்தாண்டுகளாக இருக்கும் ஃபண்டுகள் ஓரிரு மார்க்கெட் வீழ்ச்சியைச் சமாளித்து வந்திருக்கும். சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து, நல்ல வருவாய் ஈட்டி யிருக்கும் ஃபண்டுகள், தொடர்ந்து பரிமளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

6. ஃபண்டின் அளவு

நாம் முதலீடு செய்யும் ஃபண்டில் குறிப்பிடத்தக்க அளவு பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் ஃபண்டுகளில் சில ஆயிரம் கோடிகள் பொதுவாக இருக்கும். ரூ.5-10 கோடிகள் மட்டுமே இருக்கும் ஃபண்டுகளால் பெரிய முடிவுகள் ஏதும் எடுக்க முடியாது. மேலும், ரூ.5-10 கோடி களுக்கான செயல்திறனை வைத்து அந்த ஃபண்ட் ரூ.1,000 கோடி என வரும்போது எப்படிச் செயல்படும் எனக் கணிக்க முடியாது.

7. பல்வேறு கட்டணங்கள் 

ரமேஷும், சுரேஷும் பால்ய நண்பர்கள். இருவரும் 30 வயதாகும் போது மாதம் ரூ.5,000-க்கு எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆரம்பித்தார்கள். ரமேஷ் முதலீடு செய்த ஃபண்டின் கட்டணம் 1%, சுரேஷுக்கோ 2%. இரு ஃபண்டுகளும் ஒரே அளவு வளர்ந்தன. 65 வயதில் ஓய்வு பெறும்போது ரமேஷிடம் இருந்தது ரூ. 34,270,234. சுரேஷிடம் இருந்ததோ ரூ.33,294,070. அதாவது, வெறும் ஒரு சதவிகித கட்டணத்தால் சுரேஷ் இழந்தது சுமார் ரூ.3.5 லட்சம். எனவே, கட்டணத்தில் கவனம் மிக முக்கியம். 

8. நிதி நிர்வாகி 

ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும் முன் அதன் ஃபண்ட் மேனேஜர் குறித்தும், அவர் ஃபண்டை எவ்வளவு நாளாக நிர்வாகம் செய்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இதற்கு முன் நிர்வகித்த ஃபண்டுகளின் வளர்ச்சி குறித்து அறிவது உதவி யாக இருக்கும். ஐந்து ஆண்டுகளாக அதீத வளர்ச்சி அல்லது சுமாராக போய்க்கொண்டிருந்த ஒரு ஃபண்ட், கடந்த ஓராண்டில் பெரிய அளவில் மாறியிருந்தால் முதலில் நாம் பார்க்க வேண்டியது ஃபண்ட் மேனேஜர் மாறியுள்ளாரா என்பதையே. அதன்பிறகு அந்த ஃபண்டில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.

9. ரேட்டிங் 

வேல்யூ ஸ்டார் ஆன்லைன் ரிசர்ச், மணி கன்ட்ரோல் போன்ற இணையதளங்கள் அனைத்து ஃபண்டுகளையும் ஆராய்ந்து அவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்குகின்றன. மற்ற காரணிகள் அனைத்தையும் பார்த்தபிறகு நாம் தெரிவு செய்த ஃபண்டுகளுக்கு 4 அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கி யிருக்கிறார்களா என்று பார்த்து, நம் தேர்வு சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

10. செக்டோரல் ஃபண்ட் 

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகள், அனைத்துத் துறை நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்யும். அவ்வாறில்லாமல் ஒரேயொரு துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் அதாவது, ஒரேயொரு செக்டாரில் முதலீடு செய்வது செக்டோரல் ஃபண்ட். ஒரேயொரு துறை என்பதால், அந்தத் துறை குறித்து வெளியாகும் செய்தி, அரசின் கொள்கை முடிவுகள் இத்தகைய ஃபண்டுகளைப் பெரிதும் பாதிக்கும். இந்த வகை ஃபண்டு களின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள் செக்டோரல் ஃபண்டுகளைத் தவிர்ப்பது நலம். 

-nanayamvikatan

MutualFundAdvisor

Thursday 15 February 2018

Wednesday 14 February 2018

லாபகரமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!

லாபகரமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!

லாபகரமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!

Part -6

2017 முடிவில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் ரூ.21.38 லட்சம் கோடி. இது ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
நம் நாட்டில் மொத்தம் 44 ஃபண்ட் நிறுவனங்கள் 2000-க்கும் அதிகமான ஃபண்ட் திட்டங்களை நடத்துகின்றன. இவற்றுள் எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும், அதற்கு என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா?

Saturday 10 February 2018

லாபகரமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!

லாபகரமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!

லாபகரமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!

Part -5

Part -4

4. சந்தை வீழ்ச்சி குறித்து பேசும்போது கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம், ஓர் ஆண்டில் 50% நஷ்டத்தைச் சந்திக்கும் ஒரு ஃபண்ட் அடுத்த ஆண்டு 100% லாபம் பார்த்தால் தான் அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும். அதாவது, ஒரு ஃபண்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் 50% நஷ்ட மடைந்து 50,000 ரூபாயாகக் குறைந்தால், அடுத்த ஆண்டு 100% லாபம் ஈட்டினால்தான் ரூ.1 லட்சத்தை எட்ட முடியும்.

5. முதலீட்டு ஸ்டைல்