Monday 29 January 2018

தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு அதிக லாபம் தருமா அல்லது பங்குச் சந்தை முதலீடு அதிக லாபம் தருமா?





“கடந்த மூன்று ஆண்டுகளாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்?”

“எஃப்.டி.க்கான வட்டி விகிதம் குறைந்ததுதான் முக்கியக் காரணம்".

“பெரும்பணக்காரர்கள் ஏற்கெனவே பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள். இப்போது மற்றவர்களும் மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடு லாபம் இல்லாத தற்போதைய நிலையில், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வந்திருக்கிறார்கள். இது நீண்ட கால முதலீடாக இருப்பது நல்லது”

இதற்கு முன், ரியல் எஸ்டேட்டில் கணக்கில் வராத பணம் புழங்கியது. அதனால், அதிக பரிவர்த்தனை நடந்தது. இப்போது பான், ஆதார் எண் இருந்தால்தான் சொத்து பதிவு செய்ய முடியும் என்பதால் குடியிருக்க மற்றும் வரிச் சலுகைக் காக மட்டுமே வீடு வாங்குவார்கள். எனவே, ரியல் எஸ்டேட் விலை முன்போல் அதிகரிக்க வாய்ப்பில்லை

“ரியல் எஸ்டேட் துறையில் முன்பைவிட இப்போது வெளிப்படைத்தன்மை அதிகரித்து உள்ளது. பினாமி சொத்து தடைச் சட்டம் வந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் (ரெரா) நடைமுறைக்கு வந்திருக்கிறது. என்றாலும், அதில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறதே!’’

-nanayamvikatan

Mutual Fund Advisor
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




No comments:

Post a Comment