Wednesday 2 August 2017

பங்குச்சந்தையில் லாபம் பெறுவதற்கான 10 வழிகள்

பங்குச்சந்தையில் லாபம் பெறுவதற்கான 10 வழிகள்


  
பங்குச்சந்தையில் லாபம் பெறுவதற்கான 10 வழிகள்-

2.வருடத்துக்கு இருமுறை மதிப்பீடு செய்யுங்கள்!

நீங்கள் வைத்திருக்கும் பங்குகளை வருடத்துக்கு இரண்டு முறை, ஆறு மாத இடைவெளியில் மதிப்பீடு செய்யுங்கள். நீங்கள் வைத்திருக்கும் பங்கின் முழு மதிப்பீடு உங்களுக்குத் தெரி வதற்கு இந்த இரண்டு முறை மதிப்பீடு அவசியம். அப்போதுதான் அந்தப் பங்கை வைத்திருக்கலாமா, இல்லையா என்கிற முடிவை நீங்கள் எடுக்க முடியும். வருடத்துக்கு இரண்டு முறை என்பதை ஒவ்வொரு பங்குக்கும் அதன் துறைக்கு ஏற்றவாறு மதிப்பீடு செய்வது சிறந்தது.

-நன்றி எஸ்.ஆனந்த்

 


No comments:

Post a Comment