Friday 12 May 2017

புரொமோட்டர்ஸ் ஹோல்டிங்க்


புரொமோட்டர்ஸ் ஹோல்டிங்க்

ஒரு நிறுவனத்தில் புரொமோட்டர்கள், மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் சேர்ந்து எத்தனை சதவிகிதம் பங்குகள் வைத்துள்ளார்களோ அதைத்தான் புரோமோட்டர்ஸ் ஹோல்டிங்க் என்பார்கள்.

No comments:

Post a Comment